1 . நபி ஆதம் (அலை) அவர்களின் பிழையை அல்லாஹு த ஆலா மன்னித்த நாள்
2 . நபி இத்ரீஸ் (அலை) அவர்களை விண்ணின்பால் உயர்த்திய நாள்
3 . நபி நூஹ் (அலை) அவர்களின் கப்பலை கரை சேர்த்த நாள்
4 . நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிறந்த நாள்
5 .நபி இப்ராஹீம் (அலை) அவர்களை கலீலாக ஏற்ற நாள்
6 .நபி இப்ராஹீம் (அலை) அவர்களை நெருப்பு குண்டத்தில் இருந்து காப்பாற்றிய நாள்
7 . நபி யாகூப் (அலை) அவர்களின் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்த நாள்
8 . நபி யூசுப் (அலை) அவர்களை சிறையிலிருந்து விடுதலை செய்த நாள்
9 . நபி துன்னூன் (அலை) அவர்களின் துன்பம் துடித்த நாள்
10 . நபி யூனுஸ் (அலை) அவர்களை மீன் வயிறிலிருந்து மீளச் செய்த நாள்
11 . நபி ஐயூப் (அலை) அவர்களின் நோய்களுக்கு நிவாரணம் அளித்த நாள்
12 . நபி தாவூத் (அலை) அவர்களின் பிழைகளை பொறுத்த நாள்
13 .நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு ஆட்சியை மீண்டும் கொடுத்த நாள்
14 . நபி மூஸா (அலை) நபி ஹாரூன் (அலை) அவர்களுக்கு செவி சாய்த்த நாள்
15. நபி மூஸா (அலை) அவர்களை நைல் நதி பிளந்து வழிவிட்டு வெற்றி கிடைத்த நாள்
16. நபி ஈஸா (அலை) அவர்களை உயர்த்தினான்
17 . நபி கிலுறு (அலை) அவர்களின் ஞானம் பெருக செய்தான்
18.ஹசன் (ரலி) ஹுசைன் (ரலி) அவர்களை சஹீது அடைய செய்தான்
19 . சுவனம் நரகம் இந்நாளில் படைத்தான்
20 . வானங்களையும் பூமியும் படைத்தான்
21 .அர்சையும் குர்சையும் படைத்தான்
22 . மலைகளையும் கடல்களையும் படைத்தான்
22 . லவ்ஹ் என்னும் பலகையும் எழுத்து கோலும் படைத்த நாள்
22 . மலைகளையும் கடல்களையும் படைத்த na
23 .ஜிப்ரில், மீக்காயில், இஸ்ராபீல், இஸ்ராயில் (அலை) மலக்குகளையும் படைத்தான்
24 . மேலும் ஆசூரா நாளில் நோன்பிருப்பவர்களை நரக நெருப்பு தீண்டாது
No comments:
Post a Comment