பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னீர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் ....
13 .10 .2010 அன்று சனிக்கிழமை இரவு 8 . 00 மணியளவில் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை சார்பாக sjap ன் செயலாளர் Er அமானுல்லாஹ் அவர்கள் வீட்டில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் Er . A .P .அப்துல் காதர் BE அவர்கள் தலைமை தங்கினார்கள் Er . பஷீர் V .N .அலி ஹுசைன் மற்றும் SJAP உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
தீர்மானங்கள் :
1 . ஜனாஸா வைப்பதற்கான பிரீஸர் பாக்ஸ்க்கு ரூ 50000 தேவைபடுவதால் நன்கொடை மூலம் ரூ 22000 பெறப்பட்டுள்ளது மேற்கொண்டு பணம் கிடைக்கப் பெற்றவுடன் பிரீஸர் பாக்ஸ் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
2 .சுகாதாரமான முறையில் குர்பானி கொடுப்பது சம்பந்தமாக துண்டு பிரசுரம் வினியோகிப்பது
3 . குர்பானி பங்குத்தொகை என்ற பெயரில் மிக அதிகமான பணம் வசூலிக்கப்பட்டு ஒரு பெரும் வியாபாரம் நடந்து வருவதால் இன்ஷா அல்லாஹ் நம் அமைப்பின் மூலம் நியாயமான முறையில் பங்கு தொகை பெறப்பட்டு குர்பானி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
4 .நம் அமைப்பின் உறுப்பினர் v .N .அலி ஹுசைன் அவர்கள் கிராண்ட் ரியல் எஸ்டேட் நிறுவனமும் நமது அமைப்பும் சேர்ந்து இன்ஷா அல்லாஹ் இலவச மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
5 .விருந்து வைபங்களில் சப்ளை செய்வதற்கு சுன்னத் ஜமாஅத் கேட்டரிங் சர்வீஸ் (SJCS ) என்று ஏற்படுத்தி விருப்பமுள்ள இளைஜர்கள் அந்நிறுவனத்தில் தன்னை ஈடுபடுத்தி வரும் வருமானத்தை பணிபுரிபவர்களுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது .
அபுல் காசிம் அவர்கள் துஆ ஓதினார்கள்
துல்ஹஜ் 9 , 1431
செவ்வாய் 16 .11 .2010 V .S .T .அமானுல்லாஹ்
மேலப்பாளையம்
No comments:
Post a Comment