சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை - தென் சென்னை மாவட்டம் சார்பில் 31 .10 . 2010 அன்று மலை 6 .00 மணியளவில் சென்னை கிருஷ்ணாம் பேட்டை பக்கீர் லெப்பை மஸ்ஜித்தில் வைத்து மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதை அல்லாமா அல்ஹாஜ் மு.:ப்தி Dr . சலாஹுத்தீன் முஹம்மது ஐயூப் அஸ்ஹரி காதிரி அவர்கள் தலைமையிலும், பக்கீர் லெப்பை ஜமாஅத் மஸ்ஜித் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது துவக்கவுரையாக அல்ஹாஜ் S .M .கனி சிஸ்தி நூரி அவர்களும் சிறப்புரையாக மெளலவி அபத்தலாயில் அல்லாமா ஹழ்ரத் M .ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, M .A அவர்கள் தர்ஜுமா தவறுகளும், விபரீத விளக்கங்களும் என்ற தலைப்பிலும், மெளலானா மெளலவி ஹழ்ரத் O .A .முஹம்மது முஹ்யித்தீன் .:பைஜீ பிலாலி அவர்கள் இறைவனும் இறைநேசர்களும் என்ற தலைப்பிலும், மெளலானா மெளலவி ஹழ்ரத் செய்யிது முஸ்தபா அலி மிஸ்பாஹி அவர்கள் உருது பயான் செய்தும், மெளலானா மெளலவி ஹழ்ரத் A .முஹம்மது முஸ்தபா மஸ்லஹி உருவமற்ற இறைவன் என்ற தலைப்பிலும் பேசினார்கள் ஆஷிகே ரஸூல் அல்-ஆரிபுபில்லாஹ் ஹழ்ரத் பிலாலிஷாஹ் ஜுஹுரி அவர்கள் சிறப்பு பேருரையாற்றினார்கள் மெளலவி M . செய்யிது பிலால் ஆமிரி பையாஜி அவர்கள் நன்றி உரை கூறி கூட்டம் சிறப்பாக முடிவடைந்தது.
No comments:
Post a Comment