மேலப்பாளையம் மீலாதுந்நபி கமிட்டி சார்பாக 09 .01 .2011 அன்று முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் வைத்து கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டி நடை பெற்றது இதில் பள்ளிக் கூடம், கல்லூரி மற்றும் மதரசாக்களிலிருந்தும் 335 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள் இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு 16 .02 .2011 அன்று நடைபெற இருக்கும் மாநபி அவர்களின் பிறந்த தினமான ரபியுல் அவ்வல் பிறை 12 ல் பரிசுகளும் சான்றிதல்களும் வழங்கப்படுள்ளது
No comments:
Post a Comment